Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு கத்தி படம் தீபாவளிக்கு ரீலீஸ் லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு கத்தி படம் தீபாவளிக்கு ரீலீஸ்

லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு கத்தி படம் தீபாவளிக்கு ரீலீஸ் லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு கத்தி படம் தீபாவளிக்கு ரீலீஸ்

0 minutes read

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை மறுநாள் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், படத்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More