செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் | நடிகர் கமல்ஹாசன்நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் | நடிகர் கமல்ஹாசன்

நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் | நடிகர் கமல்ஹாசன்நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் | நடிகர் கமல்ஹாசன்

0 minutes read

நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன், நடிகை கௌதமி, மகள் அக்ஷராஹாசன் ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது. நல்லவர்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தளவுக்கு வாக்கு சதவீதம் ஏறுகிறதோ அந்தளவுக்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது என்று அர்த்தம்.

வாக்கு சதவீதம் அதிகமாக வேண்டும் என்பது என் விருப்பம். அனைவரும் வாக்களிக்க வேண்டியது நம் கடமை. என் கடமையை நான் செய்துவிட்டேன். அனைவரது கடமையையும் செய்ய வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.