செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷுடன் மீண்டும் அமலாபால் இணையப்போவதாக செய்திகள்தனுஷுடன் மீண்டும் அமலாபால் இணையப்போவதாக செய்திகள்

தனுஷுடன் மீண்டும் அமலாபால் இணையப்போவதாக செய்திகள்தனுஷுடன் மீண்டும் அமலாபால் இணையப்போவதாக செய்திகள்

0 minutes read

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமலாபால். அதன்பிறகு, தனுஷ் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், தனுஷ் அடுத்த நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் அமலாபால் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இரண்டு கதாநாயகிகள் உள்ள இப்படத்தில் முதலில் சமந்தா-ஆண்ட்ரியா நடிப்பதாக உறுதியானது. ஆனால், தற்போது சமந்தா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், தற்போது அவருக்கு பதிலாக அமலாபால் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வடசென்னையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.