செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் கதாநாயகி ஆனார்‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் கதாநாயகி ஆனார்

‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் கதாநாயகி ஆனார்‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் கதாநாயகி ஆனார்

0 minutes read

தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பிரகதி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாட்டை படத்தில் நடித்த யுவன், பிரகதியின் ஜோடியாக நடிக்கிறார்.

இதுதொடர்பாக வார இதழுக்கு பிரகதி அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘இயக்குநர் பாலா சார், அவருடைய அடுத்தப் பட கதாநாயகியாக என்னைத் தேர்வு செய்தது பெரிய இன்பதிர்ச்சி. என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, உன்னை எனக்குப் பிடிக்கும். உன் திறமையை நான் மதிக்கிறேன். உனக்குப் பாடுவது சுலபமாக வருகிறது. நடிப்பது அதை விட சுலபம் என்றார். நீ எத்தியோப்பியாவில் பிறந்தாலும் சரி, சோமாலியாவுல பிறந்தாலும் சரி, என் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான முகமா என்று மட்டும்தான் நான் பார்க்கிறேன். மக்களும் அப்படிதான் பார்ப்பார்கள் என்றார்’ என அவர் பேட்டியளித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.