செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர்சந்திரஹாசன் மனைவி மரணம் நடிகர்சந்திரஹாசன் மனைவி மரணம்

நடிகர்சந்திரஹாசன் மனைவி மரணம் நடிகர்சந்திரஹாசன் மனைவி மரணம்

0 minutes read

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மனைவி கீதாமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று கீதாமணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கீதாமணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

கீதாமணியின் உடல் ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த கீதாமணிக்கு நிர்மல்ஹாசன் என்ற மகனும், அனுஹாசன் என்ற மகளும் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.