செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது

நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது

0 minutes read

தமிழில் கஜினி, போக்கிரி, சிவகாசி உள்ளிட்ட படங்களிலும், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருப்பவர் அசின். இவருக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, அசின் திரையுலகை விட்டு விலகினார்.

இதற்கிடையே, அசின் கர்ப்பம் அடைந்தார். நேற்று காலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை அசினும், ராகுல் சர்மாவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். தேவதை போன்ற பெண் குழந்தை தங்கள் குடும்பத்துக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.