செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா முதல் 10 இடங்களில்..

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா முதல் 10 இடங்களில்..

0 minutes read
பிரபல இணையதளம் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
‘பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸ் அகில இந்திய நடிகர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த நிலையில் 2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகள் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பட்டியலின், முதல் 10 இடங்களில் தென் இந்திய நடிகராக பிரபாஸ் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார். அவருக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. தென் இந்திய படங்களில் நடிக்கும் நடிகைகளில் தமன்னா, அனுஷ்கா ஆகியோருக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இவர்களில் தமன்னாவுக்கு 4-வது இடமும், அனுஷ்காவுக்கு 8-வது இடமும் கிடைத்திருக்கிறது.

மற்ற இடங்களில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோ‌ஷன், இர்பான்கான், அனுஷ்கா சர்மா, கத்திரீனா கைப் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.