Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.

1 minutes read

நயன்தாரா சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. இப்படத்தை தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி 29ம் தேதி (நாளை) வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More