தளபதி விஜயை திருமணம் செய்ய விரும்புகிறேன்!!!!

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை நடாஷா சிங்கிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது.
அதாவது நீங்கள் யாரை கில் பண்ண நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் ஜீவாவை தான் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் யாருடன் டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறீர்கள். அதற்கு உடனே அவர் நடிகர் தனுசுடன் என்று பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி நீங்கள் யாரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்பதற்கு அவர் தளபதி விஜய் தான் என்று கூறியுள்ளார்.

ஆசிரியர்