Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நட்சத்திர இயக்குனர் சங்கரின் சொத்துமதிப்பு

நட்சத்திர இயக்குனர் சங்கரின் சொத்துமதிப்பு

1 minutes read

தமிழ் உச்ச நட்சத்திர இயக்குனர் மற்றும் ரசிகர்களால் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர்.

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெண்டில் மேன் திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் இவர் இயக்கி வந்த ஒவ்வொரு படமும் மாபெரும் வசூலை தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு செய்து வந்தது.

மேலும் உலக நாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி யுள்ளார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0.

இப்படத்தின் உலகளவு பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமே சுமார் 700 கோடியில் இருந்து 800 கோடி வரை.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? இதோ..

  • ஷங்கர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் மட்டுமே ரு.32 கோடி.
  • இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், BMW கார்களின் மதிப்பு மட்டுமே ரு. 8 கோடி.
  • இவரின் வீட்டின் மதிப்பு சுமார் ரு. 10 கோடி.
  • மேலும் ஷங்கரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே 140 கோடி.

மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. பிரபல தளத்தில் வெளிவந்த செய்தியை தொகுத்து வழங்கி யுள்ளோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More