செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ருத்ர தாண்டவம்’ முன்னோட்டம் வெளியீடு

‘ருத்ர தாண்டவம்’ முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

நடிகர் ரிச்சர்ட்டின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன். 

ஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. 

இந்தப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். 

இவர்களுடன் இயக்குனரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, ‘அறம்’ புகழ் ராமச்சந்திரன்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பரூக்.ஜெ. பாஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜுபின் இசை அமைத்திருக்கிறார்.

‘திரௌபதி’ படத்திற்கு பிறகு இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முன்னோட்டதிலும் மதமாற்றம், சாதிய அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி இருப்பதால், இந்தப் படமும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தி, பரபரப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.