Friday, January 21, 2022

இதையும் படிங்க

விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது ஷ| பிரபல நடிகர் குமுறல்

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது அந்த வகையில் பிரபல நடிகர் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்தும், மகாபாரத...

முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கி நடித்த அனுபமா பரமேஸ்வரன்

சமீபத்தில் வெளியாகிய ரவுடி பாய்ஸ் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வெற்றி நடிகருக்கு ஜோடியாகும் பிக் பாஸ் ஷிவானி

சின்னத்திரையில் களம் இறங்கி பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஷிவானி தற்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக கைகோர்த்துள்ளார். பகல்...

மீண்டும் களம் இறங்கும் மீரா ஜாஸ்மின்

காதல் பிசாசே காதல் பிசாசே என்று இளைஞர்களை முணுமுணுக்க வைத்த பாடலின் மூலம் அறியப்பட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் அறிமுகமான ரன் படத்தை தொடர்ந்து புதிய கீதை, ஜி,...

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வாங்கும் சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின்!

மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது....

விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை

தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், கஸ்தூரி ராஜா. இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகன், டைரக்டர் செல்வராகவன். இரண்டாவது மகன் தனுஷ். இவருக்கும், நடிகர்...

ஆசிரியர்

மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு…!

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் மாநாடு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

இதையும் படிங்க

ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் தனுஷின் சர்ச்சை பெற்றோர்

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, தனுஷின் சர்ச்சை பெற்றோர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும்...

படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் சி

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர் சி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். 24 HRS...

ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து...

விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம்...

பிக்பொஸ் பாவனிக்கு கொரோனா

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான  நடிகை பாவனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும்...

காதலியை 2வது திருமணம் செய்தார் நடிகர் ஹரீஷ் உத்தமன்!

தமிழில் ‘தா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பின்னர் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர், பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து...

மேலும் பதிவுகள்

கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும்...

மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான...

மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்!

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது...

இந்தியாவில் கொரோனாவால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்!

கொரோனா தொற்றால் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறித்த ...

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

பியாங் யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அணு ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு...

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும்!

இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு...

பிந்திய செய்திகள்

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

உ.பி சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

உங்கள் வீட்டில் பால் அடிக்கடி பொங்கி வழிந்து விடுகிறதா?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம்...

இலங்கையில் கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!

கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான...

துயர் பகிர்வு