Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பல வருட கனவு நனவாகியுள்ளது – தமன்னா

பல வருட கனவு நனவாகியுள்ளது – தமன்னா

0 minutes read

ரஜினி நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை தமன்னா பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற பல வருட கனவு நனவாகியுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் எனக்கு ஆன்மீக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார். அதில் கையெழுத்தும் போட்டு கொடுத்துள்ளார். ‘ஜெயிலர் படப்பிடிப்பில் நான் கழித்த நாட்களின் நினைவுகளை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைத்து ரசிப்பேன் என பெருமையுடன் தெரிவித்துள்ளார் தமன்னா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More