Friday, January 15, 2021

இதையும் படிங்க

அனுஷ்கா நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான சமந்தா

அனுஷ்கா நடிக்க மறுத்த புராண கதையம்சம் கொண்ட படத்தில் நடிகை சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சரித்திர, புராண படங்களுக்கு...

திரௌபதி இயக்குனர் படத்தில் நாயகியாக நடிக்கும் சின்னத்திரை பிரபலம்

'பழைய வண்ணாரப்பேட்டை, 'திரௌபதி' படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை பிரபலம் நாயகியாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் மோகன் ஜி'பழைய வண்ணாரப்பேட்டை,...

கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகை…

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார். தற்போது கமல்...

வேலு நாச்சியாராக நடிக்கவில்லை | நயன்தாரா

வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என நடிகை நயன்தாரா தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும்...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா?

பிரபல டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ஆசிரியர்

நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி

அங்காடித் தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அஞ்சலி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிய அஞ்சலி, ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக ஒப்பந்தமானார்.
நடிகை அஞ்சலிக்கு தனது நாய்க்குட்டி போலோ மீது அலாதி பிரியம். அதன் பிறந்தநாளுக்காக போட்டோஷூட் நடத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ” நீ என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு நான் மிக மகிழ்ச்சியாகவும், ஆசீர்வதிக்கப் பட்டதாகவும் உணருகிறேன் என்றென்றும் நீ எனக்கு அன்புக்குரிய தோழன் ஆவாய். 

நீ எனக்கு அளவு கடந்த அன்பையும் நான் வீட்டுக்குள் நுழையும் போது நிறைய முத்தங்களையும் கொடுத்திருக்கிறாய், ஐ லவ் யூ போலோ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க

படப்பிடிப்பின் போது கிணற்றில் விழுந்த நமீதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில்...

திருப்பாவை பாசுரத்துக்காக இணைந்த 9 நடிகைகள்

பிரபல நடிகைகளாக இருக்கும் ஒன்பது பேர் மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துக்காக இணைந்திருக்கிறார்கள். மார்கழி மாத திருப்பாவை பாசுரத்தை நடிகைகள்...

மறைந்த சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கால்ஸ் பட டீசர் சாதனை படைத்துள்ளது.சின்னத்திரையில் நாயகியாக ஜொலித்தவர் சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம்...

தைப்பூசத்தில் கபடதாரி

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கபடதாரி’. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது.  லலிதா தனஞ்செயன்...

ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நீலிமா

சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் நீலிமா ரசிகரின் ஆபாசமான கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக...

தந்தை மறைவிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் | ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக...

தொடர்புச் செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் உடனடி தேவைக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டது!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உடனடி தேவைக்குரிய உணவல்லாத...

மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி?

மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...

மேலும் பதிவுகள்

எந்த முறைகேடும் செய்யவில்லை!

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அவரை...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளமையினால், அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்றையத் தினமும், (வெள்ளிக்கிழமை)...

யாழ்ப்பாணத்தில் இஞ்சி உற்பத்தி!

நாம் வாழும் உலகில் மனிதன் முயற்சியினால் மட்டுமே உயர்கின்றான் என்பது நிதர்சனமே. மானுட உயிர்களை மட்டுமல்ல,தன்னை நம்பி வாழும் பல உயிர்களையும் வாழவைக்கும் கடவுளாக விவசாயி விளங்குகின்றான்.

உருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...

மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய்...

பலத்த காற்றுடன் கூடிய மழை- இரணைமடு குளத்தின் 2 வான்கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளது!

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதல் இரணைமடுகுளத்தின் 2 வான்கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை...

பிந்திய செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

துயர் பகிர்வு