Thursday, July 29, 2021

இதையும் படிங்க

செட்டி நாட்டு அவியல்!

தேவையானவை:கத்தரிக்காய் - 100 கிராம்,உருளைக்கிழங்கு - 2,வெங்காயம்,தக்காளி - தலா 1,பட்டை - சிறிய துண்டு,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவைக்கு. அரைக்க:தேங்காய்த்துருவல் -...

கோல்டன் ஃப்ரை பேபிகார்ன்!

தேவையான பொருட்கள்பேபிகார்ன் - (நீளவாட்டில் நறுக்கியது) 100 கிராம்,மைதா - 5 டீஸ்பூன்,கார்ன் பிளவர் - 3 டீஸ்பூன்,உப்பு - தேவைக்கு,அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,எண்ணெய் - 500...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம்...

சுவையான பலாக்காய் பிரியாணி..!

தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,பலாக்காய் - 1 (சிறியது),Fried onion - 1 கப்,மஞ்சள்,உப்பு - தேவைக்கு,பட்டை - 2,கிராம்பு - 2,சாகி ஜீரா - 1/2...

மட்டன் தால்ச்சா எப்படி செய்றது?

தேவையான பொருட்கள்மட்டன் எலும்பு - 200 கிராம்,துவரம்பருப்பு - 50 கிராம்,கடலை பருப்பு - 50 கிராம்,கத்தரிக்காய் - 2,வாழைக்காய் - 1/2 காய்,புளி - 10 கிராம்,மாங்காய் -...

ஆசிரியர்

இறால் மாங்காய் குழம்பு!

என்னென்ன தேவை?
இறால் – 1/2 கிலோ,
நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 4,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 200 கிராம்,
பச்சைமிளகாய் – 5,
தக்காளி – 2,
புளி – 50 கிராம்,
தேங்காய் – 1/2 மூடி,
காய்ந்தமிளகாய் – 5,
மிளகாய்த்தூள் – 50 கிராம்,
தனியாத்தூள் – 40 கிராம்,
மஞ்சள் தூள் – 10 கிராம்,
சீரகத்தூள் – 30 கிராம்,
கடுகு – 10 கிராம்,
வெந்தயம் – 10 கிராம்,
நல்லெண்ணெய் – 200 மி.லி.,
உப்பு,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கிள்ளிய காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இறால், தக்காளி, பச்சைமிளகாய், மாங்காய், புளிக்கரைசல், மசாலா தூள் வகைகள் போட்டு கிளறி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

இதையும் படிங்க

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாங்க ருசிக்கலாம்… வெங்காயத்தாள் வடை…

வெங்காயத்தை போலவே வெங்காயத்தாளிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை கடலைப்பருப்புடன் சேர்த்து வடையாக சுட்டும் சாப்பிடலாம். இதோ வெங்காயத்தாள் வடை செய்முறையை பார்க்கலாம்.

வேர்க்கடலை அவல் சாலட்!

தேவையான பொருட்கள்வேர்க்கடலை - ஒரு கப்,ஊற வைத்த கெட்டி அவல் - கால் கப்,கார்ன் - கால் கப்,கடுகு - அரை டீஸ்பூன்,எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த்...

உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல்...

முத்தியா குஜராத்தி செய்யலாம் வாங்க…

குஜராத்தி உணவுகளில் முத்தியா குஜராத்தி மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சப்பாத்தி வெஜ் ரோல்!

தேவையானவை:கோதுமை மாவு - 300 கிராம்,கேரட்,பீன்ஸ்,கோஸ்,வெங்காயத்தாள்,காலிஃபிளவர்,வெங்காயம் - தலா 50 கிராம்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் பேஸ்ட் -தேவைக்கேற்ப,உப்பு - தேவைக்கு,புதினா,கொத்தமல்லி - 1/2 கப்,எண்ணெய் - 50 கிராம்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது...

ககன்யான் திட்டம் குறித்து சிவன் கருத்து!

ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தாமதமாகுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘ககன்யான் திட்டத்தின்...

வடக்கு ,கிழக்கிற்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங்,...

மேலும் பதிவுகள்

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது!

இதன்காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமழையால் மும்பை நகரம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா...

சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவர்...

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது...

இரண்டாவது ரி-20: பங்களாதேஷ் அணிக்கு சிம்பாப்வே பதிலடி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், சிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 1-1...

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் 'அறிந்தும் அறியாமலும்' 'நான் கடவுள்', 'மதராசப்பட்டினம்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல...

பிந்திய செய்திகள்

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.07.2021

மேஷம்மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்....

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு...

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில்...

துயர் பகிர்வு