Wednesday, January 27, 2021

இதையும் படிங்க

சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

தேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...

கறிவேப்பிலை இறால் எப்படி செய்வது ?

என்னென்ன தேவை?பெரிய இறால் - 10, மிளகாய்த்தூள் - 20 கிராம்,தனியாத்தூள் - 20 கிராம்,சீரகத்தூள் - 10 கிராம்,சோம்பு தூள் - 10 கிராம்,இஞ்சி - 1 துண்டு,பூண்டு...

நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?உதிராக வடித்த சாதம் - 1 கப்,துருவிய நெல்லிக்காய் - 2,துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2,மஞ்சள் தூள்-தேவையானால்,வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் -...

வட மாநில ஸ்பெஷல் வெஜ் தெகிரி!

வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம். தேவையான...

சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்!

வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி!

தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

ஆசிரியர்

சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது?

தேவையானா பொருட்கள்
அரைக்க…
சிக்கன் – 100 கிராம்,
பிரெட் – 1,
பால் – 5 டீஸ்பூன்,
கார்லிக் பவுடர்,
மிளகாய்த்தூள்,
சோயா சாஸ்,
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு,
மிளகுத்தூள் – தலா 1/4 டீஸ்பூன்,
முட்டை – 1/2.

நக்கட்ஸ் செய்ய…
மைதா – 1½ டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 1/2 டீஸ்பூன்,
பிரெட் க்ரம்ஸ் – 1 கப்,
முட்டை – 1,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
சிக்கனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைத்துக் கொள்ளவும். பிரெட்டை பாலில் ஊறவைத்துக் கொள்ளவும். பின்பு அரைக்க கொடுத்த அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.

பிறகு கையில் எண்ணெய் தடவி சிக்கனை சதுர வடிவில் தட்டி வைக்கவும். ஒரு பவுலில் மைதா மற்றும் கார்ன்ஃப்ளாரை சேர்த்து கலந்து கொள்ளவும். மற்றொரு பவுலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் பிரட்டி முட்டையில் நனைத்து பிரெட் கிரம்ஸில் பிரட்டி நக்கட்ஸ்களை ரெடி செய்து கொள்ளவும்.

இந்த நக்கட்ஸ்களை 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மிதமான சூட்டில் நக்கட்ஸ்களை பொரித்ெதடுக்கவும். அப்பொழுதுதான் சிக்கன் உள் பக்கம் வரை வேகும். மையோனைஸ் அல்லது கெட்சப்புடன் பரிமாறவும்.

இதையும் படிங்க

கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்!

பட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...

சூப்பரான ஹைதராபாத் பிரியாணி!

தேவையானவைசிக்கன் - 3 /4 கிலோ,வெங்காயம் - 2,எண்ணெய் - 1 /4 கப்,நெய் - 2 டேபிள்ஸ்பூன்,மல்லித்தழை - 1 /4 கப்,புதினா - 1 /4 கப்,குங்குமப்பூ...

பருப்பு தக்காளி அடை எப்படி செய்வது?

என்னென்ன தேவை?தக்காளி - 3,பாசிப்பயறு - 100 கிராம்,பச்சரிசி - 200 கிராம்,புழுங்கலரிசி - 200 கிராம்,உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிது,சோம்பு - 1 டீஸ்பூன்,இஞ்சி -...

மீன் சாப்ஸ் எப்படி செய்வது?

தேவையானவைமீன் - 1/4 கிலோ,வெங்காயம் - 1,தக்காளி - 1,இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்,பச்சை மிளகாய் - 1,மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்,மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்,மல்லித்தூள் - 1...

நார்ச்சத்து நிறைந்த பேபிகார்ன் சாலட்!

சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சட்னி!

தேவையான பொருட்கள்:-கடலைப் பருப்பு - 50 கிராம்,காய்ந்த மிளகாய் - 8 முதல் 10,பெருங்காயம் - சிறு துண்டு,புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,தேங்காய்த் துருவல் - கால் மூடி,எண்ணெய்,...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...

உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது!

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

மேலும் பதிவுகள்

உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது!

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று!

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால்...

கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பமானது.

வலைப்பாடு கடற்கரை சூழலை பாதுகாக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் வலைப்பாடு கடற்கரை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குறித்த துப்பரவு...

அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது!

வாஷிங்டன்: புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார்....

பிந்திய செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி!

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...

கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்!

பட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...

குழந்தைகளை பாதிக்கும் தூக்கமின்மை!

தூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர்...

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்!

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...

துயர் பகிர்வு