Saturday, January 16, 2021

இதையும் படிங்க

சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு!

வெண்டைக்காயில் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவக் குணம் அதில் உள்ளது.

சூப்பரானா கத்தரிக்காய் பச்சடி!

தேவையான பொருட்கள்கத்தரிக்காய் - 3,உருளைக்கிழங்கு - 1,சின்ன வெங்காயம் - 10,தக்காளி - 1,பச்சை மிளகாய் - 6,சிவப்பு மிளகாய் - 2, பாசிப்பருப்பு - 1 கப்,மஞ்சள் பொடி...

முருங்கை ரசம் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் முருங்கைக்காய் - 20,புளி - 30 கிராம்,தக்காளி - 3,பூண்டு - 20 கிராம்,வெந்தயம் - 5 கிராம்,சீரகம் - 5 கிராம்,மிளகு...

கொத்து புட்டு | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கொத்து புட்டு சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கொத்து புட்டு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

காலிபிளவர் பாப்கார்ன்

தேவையானவைகாலிபிளவர் - 1பிரட் துகள்கள் -தேவையானவைதயிர் - 1/4 கப்மைதா - 3 டீஸ்பூன்சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்மிளகு தூள் - 1 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுமிக்சட்...

வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. தேவையான பொருள்கள்...

ஆசிரியர்

மிகவும் சிம்பிளான வேர்க்கடலை கத்தரிக்காய் காரக்குழம்பு செய்யலாம் வாங்க…

வேர்க்கடலையில் சட்னி, துவையல் முதலிய ரெசிபிகள் செய்வதுண்டு. இன்று புதிய முறையில் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:

வேர்க்கடலை – 1/2 கப்
கத்தரிக்காய் – 1
தேங்காய் துண்டு – 2
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
புளிக்கரைசல் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5
மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

கத்தரிக்காய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் வேர்க்கடலையை நன்றாக அலசி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த வேர்க்கடலை, புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும்.

குழம்பு பதத்திற்கு வந்த பிறகு இறக்கி பரிமாறவும் .

இதையும் படிங்க

உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி!

தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

கேரட் பொங்கல் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்கேரட் - 200 கிராம்,பச்சரிசி - 400 கிராம்,தேங்காய் - 1 மூடி,சர்க்கரை - 300 கிராம்,நெய் - 100 கிராம்,ஏலக்காய் - 6,முந்திரி - 15,கிசுமுசுப்பழம் -...

கூர்க் சிக்கன் குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு…. சிக்கன் – 3/4 கிலோகூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்...

ஹனி சில்லி பொட்டேடோ!

என்னென்ன தேவை?நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 250 கிராம்,உப்பு - 1 டீஸ்பூன்,தண்ணீர் - 2 கப்,அரிசி மாவு - 5½ டீஸ்பூன்,மைதா,எண்ணெய் - தலா 5 டீஸ்பூன்,சர்க்கரை -...

வீட்டிலேயே செய்யலாம் கிரில்டு இறால்!

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:இறால் - 500 கிராம்பூண்டு - 4-5...

சிறுகீரையில் கூட சத்தான இட்லி செய்யலாம்..

இட்லியில் பொடி இட்லி, ரவை இட்லி என பல வகைகள் உண்டு. இன்று சிறுகீரையை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரத்தினக்கல் கோபுரத்தை அமைத்து இரத்தினபுரி மக்களின் கனவை நனவாக்குவோம்!

இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவை நனவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி, தெமுமாவத்தை மஹிந்த ராஜபக்ஷ...

மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகள் நீரில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த மழையினால் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி...

விவசாயிகள் 9ம் கட்ட பேச்சும் தோல்வி: வரும் 19ல் மீண்டும் ஆலோசிக்க முடிவு!

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 51 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசு, விவசாயிகளுடன்...

மேலும் பதிவுகள்

2019 ஈஸ்டர் தாக்குதல்: மூன்று இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அமெரிக்க நீதித்துறை மூன்று இலங்கையர்களுக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. 2019 ஏப்ரல் 21, அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள்...

ஈழத்து இயக்குநர் கேசவராஜன் காலமானார்!

ஈழத்து திரைப்பட இயக்குநரான நவரட்ணம் கேசவராஜன், இன்று (சனிக்கிழமை) அதிகாலை நோய் காரணமாக காலமானார். அரியாலையை பிறப்பிடமாக கொண்ட கேசவராஜன், கண்டியில் தனது கல்வியை தொடர்ந்தார்....

பூரண விசாரணை நடத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 11 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.01.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன்...

மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…

பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. ஒளி கொடுக்கும்...

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து...

பிந்திய செய்திகள்

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தியாவே சீனாவுக்கு நிகராக செயற்படும் ; வெள்ளை மாளிகை ஆவணத்தில் தகவல்

வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம்  ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்...

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு...

கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட...

துயர் பகிர்வு