Sunday, October 17, 2021

இதையும் படிங்க

ஆரோக்கியம் தரும் கீரை சாதம் இப்படி செஞ்சு பாருங்க.

மணக்க மணக்க கலர்ஃபுல்லான கீரை சாதம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை என்றாலே...

சூப்பரான ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு கபாப்!

தேவையான பொருட்கள்:கருணைக்கிழங்கு - 1/2 கிலோமிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்பிரெட் தூள் -...

சூப்பரான ஸ்நாக்ஸ் ரச வடை செய்யலாம் வாங்க…

வீட்டில் ரசம் மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. சூடான வடை செய்து அதை ரசத்தில் ஊற வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த...

கொண்டைக்கடலை சாதம்!

தேவையானவை:அரிசி - ஒரு கப்,தண்ணீர் - 3 கப்,வெள்ளைக் கொண்டைக்கடலை - கால் கப்,எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்,பச்சைமிளகாய் - 1 அல்லது 2,கடுகு - அரை டீஸ்பூன்,சீரகம்...

கடலைப்பருப்பு சுண்டல்!

தேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு - 1/2 கப்துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு - சில துளிகள்எண்ணெய் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு…கடுகு -...

கிரீன் சாண்ட்விச்!

தேவையானவை:பிரெட் துண்டுகள் - 6,நெய் - சிறிது,தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,கோஸ் - கேரட் (இரண்டும் சேர்த்து) - கால் கப்,துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன்,வெண்ணெய் -...

ஆசிரியர்

பச்சை மிளகாய் குழம்பு!

தேவையானவை:
பச்சை மிளகாய் – 10,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
பச்சரிசி – 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
தனியா – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு.

செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி ‘கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி… தனியே எடுத்து வைக்கவும். புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும். குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும். இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

நன்றி -தினகரன்

இதையும் படிங்க

வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா பொரி

பொரியை அப்படியே சாப்பிடாமல் அதில் மசாலா சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி சுண்டல்!

தேவையானவைஊற வைத்த ஜவ்வரிசி - 3 கப்,வறுத்து பொடித்த வேர்க்கடலை - 1 கப்,தேங்காய்த்துருவல் - 1/4 கப்,எண்ணெய்,உப்பு - தேவைக்கு,பெருங்காயம் - 2 சிட்டிகை,காய்ந்த மிளகாய் - 2,வெங்காயம்...

குழந்தைகளுக்கு விருப்பமான சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ்

உங்கள் வீட்டில் இரவு செய்த சப்பாத்தி மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து...

கத்திரிக்காய் கோசுமல்லி!

தேவையானவை:பெரிய, விதையுள்ள கத்திரிக்காய் 2,சின்ன வெங்காயம் 15,பச்சை மிளகாய் 2,தக்காளி 1,உப்பு தேவைக்கேற்ப,புளி எலுமிச்சை அளவு,மல்லித்தழை சிறிதளவு, தாளிக்க:கடுகு அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்,பெருங்காயம் 1...

பலா இலை இட்லி

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு...

உருளைக்கிழங்கு போண்டா!

தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2கடலை மாவு - 1 கப்மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு!

டெல்லி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நலம்...

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...

ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா!

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும்...

மேலும் பதிவுகள்

கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்!

கர்நாடகா மாநிலம்- கலபுர்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டது. நேற்று இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து...

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது!

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித்...

தினமும் வெறும் வயிற்றில் மிளகு நீர் பருகினால் இவ்வளவு நன்மைகளா?

உங்களுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறதா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே அதற்கு காரணமாகும். உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது...

ஜனாதிபதியை சந்தித்து விவசாயிகள் மீதான வன்முறை குறித்து புகார்!

லக்னோ: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியது தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ராகுல் காந்தி தலைமையில் 7பேர் கொண்ட குழு...

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர்- டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில்,...

பிந்திய செய்திகள்

நிர்வாண மனிதர்கள் | துவாரகன்

வெட்கப்படவேண்டியது நீங்கள்தான்.உங்கள் நிர்வாணம்தான்வீதியெங்கும் மிதக்கிறது. மண்ணைக் கிளறிவெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும்உ ழைப்பாளியும்உங்களைப் பற்றித்தான்கேலி பேசுகிறான்.இதைவிடஓட்டைச் சிரட்டைக்குள்சீவனை விட்டிருக்கலாம்என்கிறாள் அம்மா.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு!

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட...

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின்...

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் –மாவை தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள போராட்டங்களுக்கு...

தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்!

டெல்லி: தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்...

துயர் பகிர்வு