Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் தோசைக்கல் மட்டன் மசால்!

தோசைக்கல் மட்டன் மசால்!

1 minutes read

என்னென்ன தேவை?

வதக்கி அரைக்க…
நல்லெண்ணெய்- 6 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் -5,
மிளகு- ½தேக்கரண்டி,
சீரகம்- ½தேக்கரண்டி,
சோம்பு- ½தேக்கரண்டி,
லவங்கம்- ½தேக்கரண்டி,
பட்டை- ½தேக்கரண்டி,
தனியா- ½தேக்கரண்டி,
சின்ன வெங்காயம்-5,
நாட்டு தக்காளி-3,
மஞ்சள் தூள்- ½தேக்கரண்டி,
பச்சை மிளகாய்-4,
மட்டன்-300 கிராம்,
கொத்துமல்லி,
உப்பு சிறிது

எப்படிச் செய்வது?
முதலில், வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்க்கவும். பின்னர் மட்டனுடன் வதக்கி அரைத்த தோசைக்கல் மட்டன் மசாலாவை சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். இறுதியாக கொத்துமல்லி, உப்பு தூவி பரிமாறவும்.

நன்றி-தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More