Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

எலும்புகளை வலுவாக்கும் டபுள் பீன்ஸ் சுண்டல்

டபுள் பீன்ஸில் உள்ள அதிகளவு கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

ஹனி கார்லிக் சிக்கன்!

தேவையானவை:போன்லெஸ் சிக்கன் அல்லதுசிக்கன் பிரெஸ்ட் - அரை கிலோஇஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்தேன் - 5 டேபிள்ஸ்பூன்டொமேட்டோ கெட்சப் - 4 டேபிள்ஸ்பூன்சர்க்கரை - 4...

மாட்டு இறைச்சியைப் போன்ற நிறத்துடனும் சுவையுடனும் வந்துவிட்டது சைவ இறைச்சி!!

உலகம் முழுவதும் இறைச்சி அதிக அளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. நீண்ட காலமாகவே இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க...

சில்லி இறால் மசாலா!

தேவையான பொருட்கள்:இறால் - அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10பெரியவெங்காயம் - 1தக்காளி - 1 (அரைத்தது)பச்சை மிளகாய் - 8கரிவேப்பிலை...

இன்று மாம்பழ பர்ஃபி செய்யலாம் வாங்க

பெண்கள் தங்கள் வீடுகளில் மாம்பழ பர்பி தயாரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி அசத்தலாம். இந்த பர்பி தயாரிக்கும் முறை விவரம் வருமாறு:

மாம்பழ பர்ஃபி செய்வது இப்படித்தான்

பெண்கள் தங்கள் வீடுகளில் மாம்பழ பர்பி தயாரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி அசத்தலாம். இந்த பர்பி தயாரிக்கும் முறை விவரம் வருமாறு:

ஆசிரியர்

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் – 1/2 கப்
துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை
சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.

ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.

நன்றி -மாலை மலர்

இதையும் படிங்க

10 நிமிடத்தில் செய்யலாம் காளான் சாதம்

காளானில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காளான் வைத்து சூப்பரான பத்தே நிமிடத்தில் சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

சப்பாத்திக்கு அருமையான தக்காளி தால்

சப்பாத்தி, நாண், தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தக்காளி தால். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தவா புலாவ்!

தேவையானவை:பச்சரிசி – ஒரு கப்குடமிளகாய் – ஒன்றுதக்காளி – 2வெங்காயம் – ஒன்றுபச்சைப்பட்டாணி – கால் கப்காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்மிளகாய்த்தூள் – ஒரு...

இன்று சுவையான வட்டலப்பம் செய்யலாமா?

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபமானது. சுவை நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாங்காய் வற்றல் குழம்பு!

தேவையானவை:மிளகு – 25,காய்ந்த மிளகாய் – 4,கடலைப்பருப்பு,துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,மாங்காய் வற்றல் – 4 துண்டுகள்,புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

மேலும் பதிவுகள்

கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ். பல்கலைக்கு விஜயம்!

கனடியத் தூதரக அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில்...

இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை!

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில்...

எதிர்பார்ப்பை தூண்டும் அண்ணாத்த திரைப்படத்தின் பாடல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து...

உடலில் இதை குறைத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் உணர்ந்து உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது...

இலங்கையில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மழைக்கு வாய்ப்பு!

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய,...

பிந்திய செய்திகள்

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300...

புதிய அவதாரம் எடுத்த அமலா பால்!

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர்,...

இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது!

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட்...

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது!

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள...

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

குழந்தைகளை தனித்து செயல்பட அனுமதியுங்கள்…

குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.

துயர் பகிர்வு