Sunday, January 23, 2022

இதையும் படிங்க

செஸ்வான் பிரான் செய்வது எப்படி?

ஹோட்டலில் செஸ்வான் பிரான் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் செஸ்வான் பிரான் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

செட்டிநாடு மட்டன் கிரேவி..!

தேவையான பொருள்கள்:மட்டன் - 1/4 கிலோபெரிய வெங்காயம் – 2 சிறிதாக நறிக்கி கொள்ளவும்தக்காளி – 1 சிறிதாக நறிக்கி கொள்ளவும்கடுகு – ½ தே கரண்டிகறிவேப்பிலை – கொஞ்சம்உப்பு...

வீட்டிலேயே செஸ்வான் சாஸ் செய்யலாம் வாங்க…

இது சைனீஸ் உணவுகள் தயாரிப்பிற்கு பயன்படுத்தும் ஒரு வகை சாஸ். கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே எளிய முறையில் இதை செய்யலாம்.

முட்டை 65!

தேவையான பொருட்கள்: முட்டை – 8,கடலை மாவு – 2 1/2 டேபிள் ஸ்பூன்,அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 1,காய்ந்த மிளகாய்...

இன்று மக்ரோனி சூப் செய்யலாம் வாங்க…

குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியை வைத்து அருமையான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

காலிபிளவர் முட்டை பொடிமாஸ்!

தேவையான பொருட்கள்காலிபிளவர் - 1 பூ சிறியதுமுட்டை - 2மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - தேவையான அளவுபெருஞ்சீரகம்...

ஆசிரியர்

கடலைப்பருப்பு சுண்டல்!

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1/2 கப்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சில துளிகள்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…
கடுகு – 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

இதயத்தை பலப்படுத்தும் காலிபிளவர் முட்டை பொடிமாஸ்

காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால்,...

கருவாட்டுக் குழம்பு!

தேவையான பொருட்கள்: கருவாடு - 100 கிராம்.சின்ன வெங்காயம் - 50 கிராம்.பச்சை மிளகாய் - 2.தக்காளி - இரண்டு.கத்தரிக்காய் - 2.தேங்காய் எண்ணெய் -...

ரோட்டுக்கடை முட்டை கலக்கி… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

ரோட்டோர கடைகளில் முட்டை கலக்கியை வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை கலக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தந்தூரி கோபி!

தேவையானவை:நடுத்தர சைஸ் காலிஃப்ளவர் – ஒன்றுஉப்பு – தேவையான அளவு ஊறவைக்க:தயிர் – அரை கப் (துணியில் கட்டி தொங்கவிட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)கடலை மாவு –...

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

உருளைக்கிழங்கு சாதம்!

தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3மசாலா பொடி தயாரிக்கதனியா - 2 tspமிளகாய் - 5கடுகு - 1 tspகடலைப் பருப்பு - 1 tspஉளுத்தம் பருப்பு - 1 tspவெந்தையம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவின் சிறந்த தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு தேர்வு!

புது டெல்லி: மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும்...

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி -நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது!

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும்...

மேலும் பதிவுகள்

லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்!

தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்....

ஆண்டவர் படத்தை இயக்கும் கரு.பழனியப்பன்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கரு.பழனியப்பன். இவர் கடைசியாக ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம் ஒன்றை இயக்க...

இந்தியா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைவு!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூசன்...

மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான...

பீன்ஸ் முட்டை பொரியல்…!

தேவையான பொருட்கள் :முட்டை - 3பீன்ஸ் - 250 கிராம்பச்சைமிளகாய் - 4தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகொத்தமல்லித்தழை - சிறிதளவுவெங்காயம் - 2கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு -...

பிந்திய செய்திகள்

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை...

ஜாதி, மதம் கடந்து நாட்டு முன்னேற்றத்திற்கு சேவையாற்றுங்கள்!

புது டெல்லி:என்.சி.சி மாணவர்கள் மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்ற வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த...

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும்…

பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

இதயத்தை பலப்படுத்தும் காலிபிளவர் முட்டை பொடிமாஸ்

காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால்,...

துயர் பகிர்வு