Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கரட் வடை

கரட் வடை

0 minutes read

கரட் வடை இது மிகவும் சுவையானதும் சத்து மிக்கதும் ஆகும் இதை கரட் உண்ண விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் .

தேவையான பொருட்கள் 

உளுந்து 1/2 கப்

அரிசி ஒரு ஸ்பூன்

கரட் 1

கறிவேப்பிலை தேவையான அளவு

சின்ன வெங்காயம் தேவையான அளவு

மிளகாய் 3

உப்பு

எண்ணை

செய்முறை 

முதலில் உளுந்து,அரிசி இரண்டையும்  நன்றாக 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்  பின் அதனை அரைத்து அதனுடன் கரட் மற்றும் மிளகாய் வெங்காயம் கறிவேப்பில்லை போன்றவற்றை சிறிதாக வெட்டி சேர்க்கவும் . உப்பும் தேவையான அளவு சேர்த்து பின் உளுந்து வடை போன்று பொறித்து எடுத்து கொள்க. கரட் வடை தயார் .

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More