September 22, 2023 2:50 am

கீரை முட்டை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கீரைமுட்டை

கீரை முட்டை சுகாதாரமும்    சத்துமிக்க உணவு இது ஆகும்.

தேவையான பொருட்கள்

முட்டை -2

பசளி -1

எண்ணெய் -1 ரீஸ்பூன்

வெங்காயம்- 1

உப்பு – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள்  -1/4 டீஸ்பூன்

மிளகு – 1/4 டீஸ்பூன்

செய்முறை

பசளி கீரையை 2 முட்டை , 1/4 டீஸ்பூன் உப்பு ,மிளகாய் ,மிளகு , ஒன்றாய் சேர்த்து  வையுங்கள் .

வெங்காயத்தை சிறிதாக வெட்டி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வையுங்கள் பின் அதனுடன் கலந்து வையுங்கள் பின் அதனுடன் கலந்து வைத்த கீரை முட்டை கலவையை சேர்த்து விடுங்கள் பின் நன்கு கிளறி விடவும் .

இப்போது கீரை முட்டை தயார் .

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்