Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் இயற்கை மாம்பழ பானம்

இயற்கை மாம்பழ பானம்

1 minutes read

இயற்கை மாம்பழ பானம் அவசர உலகில் அதிகமானவர்கள் கடைகளில் போத்தலில் அடைக்கும் பானங்களை  அதிகமாக இலகுக்காக வாங்கி குடிப்பார்கள் அதற்கு பதிலீடாக இயற்கை மாம்பழ பானம் செய்வோம்.

இரண்டு பேருக்கு போதுமானது.

தேவையான பொருட்கள்

நல்ல பழுத்தமாம்பழம்- 1
நாட்டுச்சர்க்கரை- 2 ஸ்பூன்
முந்திரிபருப்பு – 3
பாதாம் – 3
வால்நட்- 1

செய்முறை 

முதலில் மாம்பழத்தை கட் பண்ணிக்கொள்ளவும். மாம்பழம்,முந்திரிப்பருப்பு,பாதாம்,நாட்டுச்சர்க்கரை,ஐஸ் துண்டுகள்போட்டு மிக்ஸி ஜாரில்போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.மாம்பழபானம் ரெடி. கண்ணாடி ஊற்றிபருகவும்.
தேன் தேவைப்பட்டால். சேர்க்கலாம். சுவையானமாழ்பழபானம் ரெடி.பானம் மேலே சில மாம்பழத்துண்டுகள்போட்டு பருகக்கொடுக்கலாம். முந்திரிப்பருப்பு போட்டு அலங்கரிக்கலாம்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More