செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் முட்டைகோஸ் பொரியல்

முட்டைகோஸ் பொரியல்

0 minutes read

தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் – 2 கப் (நறுக்கியது)

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

தேங்காய் துருவல் – 1/4 கப்

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கோஸ், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

கோஸ் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

👉 சுவையான சிம்பிள் கோஸ் பொரியல் ரெடி!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.