March 31, 2023 4:44 am

கிறிஸ்மசுக்கு புதுமையான மெழுகுவர்த்தி அலங்காரம்கிறிஸ்மசுக்கு புதுமையான மெழுகுவர்த்தி அலங்காரம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நத்தார் வருகிறது நத்தார் வருகிறது என்று எல்லோரும் ஆரவாரிக்கும் நேரத்துடன் அலங்கரிக்கும் நேரமிது.

அழகழகாக விதம் விதமாக மாறுபட்ட அலங்காரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் என்ன புதுமை புனையலாம் என மூளை சலவை செய்வார்கள்.

அலங்காரத்தில் பல  வண்ணம்,பல வடிவம்,பல பொருட்கள் என இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்கும்,நத்தாருக்கும் மெழுகுவர்த்தி ஒரு பொதுவுடைமை.

மெழுகுவர்த்தியை எவ்வாறு ஏற்றினால் என்ன என இல்லாமல் எப்படி எல்லாம் புதுமையுடன் புதுச்சுடர் ஒளிர உங்களுக்கு  சில பல அலங்கார வடிவங்களை  படங்கள் மூலமாக தருகின்றோம்.

2590ae460ac3e7f1be93af31b3320a1a

361234710b35b1b12b9a48878985303c

dcee268fdf813cb3471e87dac72df715

8a9c6ce163c76cbcbc65ff6aa4863de9

2c572c86552faa082ee94276782fe59d

652e1972d258e3e73a606b975755f403

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்