Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பெண்களே என்றும் இளமையாக இருக்க வேண்டுமா

பெண்களே என்றும் இளமையாக இருக்க வேண்டுமா

0 minutes read

பெண்களே என்றும் இளமையாக இருக்க வேண்டுமா அதற்கு நீங்கள் புலவரை உடலுக்குள்ளும் வெளியிலும் எடுத்து பயன்படுத்திருப்பீர்கள் பலன் சொல்வதற்கு ஒன்றும் பெரிதாக இருக்காது .

இவை எல்லாம் எடுத்து களைத்து விடீர்களா அப்படி என்றால் அமைதியாக ஒரு இடத்தில் இருந்து சிறிது சப்போட்டா பழ ஜூஸ் குடியுங்கள் .

ஆம் இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வு சப்போட்டா பழம் தான் இது இந்தியாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த பழம்  ஆகும் .

ஆம் என்றும் இளமையுடன் வாழ இது மிகவும் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள விற்றமின் A ,C ,E இவையே காரணம் ஆகும்.

வடிவேல் சொல்வது போல் கன்னம் பன்னுபோல மின்னும் ஆன்டிஆக்சிஜன் கூடியது.கண்பார்வைக்கு மிகவும் நல்லது ,மற்றும் புற்றுநோய் தடுக்க உதவும்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More