3
போத்தல் அகற்ற திட்டங்களாம
அரைப்போத்தல் அழிக்கும் அவசரமாம்
பொது சூழல் காக்க அதிரடியாம்
மதுவை ஒழிக்கும் மகத்துவம் ஈதென
மகிழ்ந்து களித்திருந்தேன்!
செய்தி முழுதும் படித்து முடிக்கையில்
பொய்யை உணர்ந்து கொண்டேன்
உள்ளே உள்ள மதுவுக்கு ஆபத்தில்லை…
போத்தல் போலி சூழல் விழிப்பின்
பொய்மையை நினைந்தழுவேன்!!
- சண்முக பாரதி