Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | உண்மை சுடும் | சண்முக பாரதி

கவிதை | உண்மை சுடும் | சண்முக பாரதி

0 minutes read
God-s-nature-god-the-creator-18227111-600-468 | think and let think

தமிழின் தொன்மை
தமிழர் பூர்வீகம்
தெளிவாய் உரைத்தால் தாங்காது

மகாவம்ச புனைவுகள்
மேலாண்மை அரசியல்
தடுமாற உண்மை சுடும்

குரைக்கும் குரல்கள்
உரைக்கும் உண்மை
’உண்மை சுடும்!’

-சண்முகபாரதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More