Wednesday, September 30, 2020

இதையும் படிங்க

தாவர மொழியாள் | பழநிபாரதி

என் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! | நகுலேசன்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்றபடிமகத்தான இன்னுயிரை ஈந்துமுப்பத்தி மூன்று ஆண்டுகளானதுஇடையிலே என்னென்னவோநடந்து முடிந்தது அவவப்போது வசதிப்படும்போதுகலர் கலராய் பதாகைகள் கட்டிபோட்டியாய்...

சிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்

ஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே  இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய்   இங்கு வந்துள்ளவளோ?'

நம் காதல்! | கவிதை

உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா!

விதியோடும் மதியோடும் | சிறுகதை | விமல் பரம்

‘அமரர் செம்பியன் செல்வன்’ ஞாபகார்த்தமாக ஞானம் சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டி 2019 ல் இச் சிறுகதை பாராட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது  “அம்மா நான்...

நீயொரு தெய்வத்தின் குழந்தை | பார்த்தீபன்

ஒரு செல்லக் குழந்தையைப் போலஉரையாடும் உன் பேரன்பு விழிகளில்தோற்றுப் போகிறது மனிதமேவிஷப் பூச்சிகளைஅண்ட விடாதஉன் இராணுவக் காவலில்தோற்றுப் போகிறது உலக இராணுவமே!

ஆசிரியர்

பிணமாக நடிப்பவர் | கார்த்திக்

Image may contain: 2 people

நாயகவயதோடு நாற்பதுகூடியும்
குணச்சித்திரமும் கனவென்றாலும்
படப்பிடிப்பில் பிணச்சித்திரம்
நிலைமாறும் ஓர்நாளென்று
நடிக்கிறார் உயிரைக்கொடுத்து

மௌனமே வசனமென்று
உடல்மொழிகள் உறைநிலையில்
செயலுக்கு வெட்டுக்குமிடையே
துக்கங்கள் சூழ்ந்தநிலை
தூக்கத்தில் ஆழ்ந்தநிலை

குவியலில் கூடுதலொன்றுக்காய்
பிணவறையில் இதுஇல்லைஎன்பதற்காய்
எண்கால்களின் தோள்களுக்காய்
சுமைகூடி வாழ்தலென்பது
சாகடிக்கப்படுதலுக்கும் சாவுக்குமிடையில்

நாடிக்கட்டு நெற்றிக்காசு
முந்தானைமறைப்பு மூக்குப்பஞ்சு
துயரமடைந்தோர் தாக்குதலுக்கும்
கலைந்திடாது ஒப்பனைகள்
வெற்றிக்கில்லை மாலைகளெப்போதும்

விழிமூடிக் கிடந்தாலும்
நெருங்கிவரும் சூழ்கருவியின்
நிழல்தரும் ஆழ்நினைவு
எடுத்தவை எல்லாமுமே
தப்பவேண்டும் கத்திரிக்கு

உத்தரவு வரும்வரை
அடக்கிடவே தும்மல்கள்
விழுங்கிடவே இருமல்கள்
மூச்சடக்கிக் கிடக்குமுடல்
மரணத்துக்குப் பழக்கப்படல்

திரைதாண்டி அரங்கத்துக்குள்
கிளம்பும்கேவல் வாய்ப்புகள்
விழும்கண்ணீர் விருதுகள்
பாத்திரத்தில் ராசியென்று
அழைப்பார்கள் அசைவற்றிருக்கவே

சித்திரவதையோடு நீளும்காட்சி
பெருந்தீனி கலைப்பசிக்கு
அடங்குமுயிர் ஆசைமுகம்
கைதட்டி காணும்போது
துன்பியல்கள் இன்பநிலை

கூட்டத்துக்குள் ஒருதலை
முழக்கங்களில் உயரும்கை
வண்ணங்களுக்குள் தெரியுமுடை
காய்ந்தபூக்களோடு புகைப்படத்திலென
காட்டுவதற்குள் கடக்கும்வேறாய்

தூங்கவைக்கவே தாலாட்டு
மாறிடாத சூழ்நிலையில்
மாரடிக்கும் தாய்க்குரல்கள்
ஒப்புச்சொல்லும் ஒப்பாரி
எழும்பச்சொல்லாத ஆரிரரோ.

கார்த்திக்

இதையும் படிங்க

இந்தளவுக்கு முற்றிப் போனதா? | நகுலேசன்

சிசிர சிறிபத்தன -உன்னால்தேச அறிவுப்பண்பாடுகேலிக்குள்ளானது;பேராசிரியர் பெருமையும்கேள்விக்குள்ளானதுதிலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்ததமிழர்  போராட்ட பொருளறியாமல்’தமிழர் வணிகம் புறக்கணி’என்றாயே!  இனவாத வணிகனாய் போனஅலோபதி...

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

எங்களுக்காய் அஞ்சலிப்போம்! | நகுலேசன்

கண்ணிலே தூசி என்றால்கைகள்வழக்கு வைத்துகூட்டம் வைத்துகடிதம் எழுதிகாத்திருப்பதில்லைஇங்கோவாழும் வயதில்உண்ணா நோன்பிருந்துவாழ்வையே தந்தவன்  நினைவெழுதமறுத்தவன் வாசலில் காத்திருப்பு இன்றுஅவகாசமும் முடிந்ததுவசதியாய்...

இலை உதிர் காலம் | பா.உதயன்

இலை உதிர்காலம் ஒன்றில்வர்ணங்களிளானவாழ்வின் நினைவுகளோடு கிளையில் இருந்துவிடைபெறுகின்றனமுதுமைகள் கடமையை முடித்துஒரு காலத்தின்இடைவெளியை கடந்துகரை ஒதுங்குகின்றனஅந்த நதியோரமாய்

இன்ப வெள்ளம் | கவிதை | கவிக்குயில் ஆர். எஸ் கலா

விழியும் மொழியும் நாணும் - மனம்மலரையும் நிலவையும் நாடும்இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்இணைந்த நெஞ்சம் பந்தாக மோதும்இருவரின் இதயமும் இடமாறிய பின்னே அறிவு அரிய சிந்தனையில்...

புறப்பாடு | கவிதை | வ. அதியமான்

தன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லை?திகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...

தொடர்புச் செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது!

எம்.எஸ்.தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

கிரிக்கெட் வீரருக்கு 12 இலட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்...

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல | நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில்...

மேலும் பதிவுகள்

காதலியை கத்தியால் குத்தியவர் தற்கொலை!

காதலை ஏற்க மறுத்த மகள் மற்றும் தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை மாவட்டம்...

ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எப் புளொட் இயக்கங்களை அழித்தவராம் திலீபன் | டக்ளஸ்

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தேவை தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல | நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில்...

திலீபன் நினைவேந்தல் | சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து,  தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை...

திலீபனின் நாளில் சிந்திக்கவேண்டியவை | நிலாந்தன்

நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம். அது ஒரு பண்பாட்டு உரிமை. எனவே கூட்டுரிமை. ஒரு...

ஐ.பி.எல் | பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம்!

ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடும் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். ரி-20...

பிந்திய செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷங்கர்...

துயர் பகிர்வு