Thursday, October 1, 2020

இதையும் படிங்க

தாவர மொழியாள் | பழநிபாரதி

என் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...

சிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்

ஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே  இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய்   இங்கு வந்துள்ளவளோ?'

நம் காதல்! | கவிதை

உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா!

பிணமாக நடிப்பவர் | கார்த்திக்

நாயகவயதோடு நாற்பதுகூடியும்குணச்சித்திரமும் கனவென்றாலும்படப்பிடிப்பில் பிணச்சித்திரம்நிலைமாறும் ஓர்நாளென்றுநடிக்கிறார் உயிரைக்கொடுத்து மௌனமே வசனமென்றுஉடல்மொழிகள் உறைநிலையில்செயலுக்கு வெட்டுக்குமிடையேதுக்கங்கள் சூழ்ந்தநிலைதூக்கத்தில் ஆழ்ந்தநிலை

விதியோடும் மதியோடும் | சிறுகதை | விமல் பரம்

‘அமரர் செம்பியன் செல்வன்’ ஞாபகார்த்தமாக ஞானம் சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டி 2019 ல் இச் சிறுகதை பாராட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது  “அம்மா நான்...

நீயொரு தெய்வத்தின் குழந்தை | பார்த்தீபன்

ஒரு செல்லக் குழந்தையைப் போலஉரையாடும் உன் பேரன்பு விழிகளில்தோற்றுப் போகிறது மனிதமேவிஷப் பூச்சிகளைஅண்ட விடாதஉன் இராணுவக் காவலில்தோற்றுப் போகிறது உலக இராணுவமே!

ஆசிரியர்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! | நகுலேசன்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
என்றபடி
மகத்தான இன்னுயிரை ஈந்து
முப்பத்தி மூன்று ஆண்டுகளானது
இடையிலே என்னென்னவோ
நடந்து முடிந்தது

அவவப்போது வசதிப்படும்போது
கலர் கலராய் பதாகைகள் கட்டி
போட்டியாய் கலர்காட்டும்
புள்ளடி அரசியல் கூட்டங்களுக்கும்
இன்று முடிவு என்றானது

எங்கள் பிள்ளைக்கு அஞ்சலிக்க
அந்நிய நீதிமன்ற தடை உத்தரவு

பேய்கள் அரசாண்டால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்
பாரதி சொல்லிப்போயும் எத்தனை காலம்

எல்லாம் வெளிச்சமானது
வார்த்தை அரசியல்…
வசதிப்படியான போராட்டம்…
இவற்றால்
ஆவது ஏதும் இல்லை
தெள்ளத் தெளிவானது

உயிர் விடும்வேளை
திலீபன் உரைத்த மொழி
ஒன்றே எங்களை விடுதலை செய்யும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

நகுலேசன்

இதையும் படிங்க

இந்தளவுக்கு முற்றிப் போனதா? | நகுலேசன்

சிசிர சிறிபத்தன -உன்னால்தேச அறிவுப்பண்பாடுகேலிக்குள்ளானது;பேராசிரியர் பெருமையும்கேள்விக்குள்ளானதுதிலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்ததமிழர்  போராட்ட பொருளறியாமல்’தமிழர் வணிகம் புறக்கணி’என்றாயே!  இனவாத வணிகனாய் போனஅலோபதி...

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

எங்களுக்காய் அஞ்சலிப்போம்! | நகுலேசன்

கண்ணிலே தூசி என்றால்கைகள்வழக்கு வைத்துகூட்டம் வைத்துகடிதம் எழுதிகாத்திருப்பதில்லைஇங்கோவாழும் வயதில்உண்ணா நோன்பிருந்துவாழ்வையே தந்தவன்  நினைவெழுதமறுத்தவன் வாசலில் காத்திருப்பு இன்றுஅவகாசமும் முடிந்ததுவசதியாய்...

இலை உதிர் காலம் | பா.உதயன்

இலை உதிர்காலம் ஒன்றில்வர்ணங்களிளானவாழ்வின் நினைவுகளோடு கிளையில் இருந்துவிடைபெறுகின்றனமுதுமைகள் கடமையை முடித்துஒரு காலத்தின்இடைவெளியை கடந்துகரை ஒதுங்குகின்றனஅந்த நதியோரமாய்

இன்ப வெள்ளம் | கவிதை | கவிக்குயில் ஆர். எஸ் கலா

விழியும் மொழியும் நாணும் - மனம்மலரையும் நிலவையும் நாடும்இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்இணைந்த நெஞ்சம் பந்தாக மோதும்இருவரின் இதயமும் இடமாறிய பின்னே அறிவு அரிய சிந்தனையில்...

புறப்பாடு | கவிதை | வ. அதியமான்

தன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லை?திகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...

தொடர்புச் செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது!

எம்.எஸ்.தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

கிரிக்கெட் வீரருக்கு 12 இலட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்...

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல | நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில்...

மேலும் பதிவுகள்

விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் | தே.மு.தி.க

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி...

ஐ.பி.எல் | பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம்!

ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடும் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். ரி-20...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரருக்கு 108 பானைகளில் பொங்கல்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று...

மட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஏறாவூர்-5ஆம் குறிச்சி ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று (பதன்கிழமை) அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக...

கிரிக்கெட் வீரருக்கு 12 இலட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்...

நானாட்டானில் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி

 நானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த   ஏ. அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 24 ஆம் திகதி முதல்...

பிந்திய செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

துயர் பகிர்வு