செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் காதல் காகிதம்!

காதல் காகிதம்!

0 minutes read

நீ பரிசளித்துபோன
புன்னகை காகிதத்தில்
என் கண்ணீரை
பொதி செய்துவைத்தேன்,
*
கண்ணீரை உறிஞ்சிக்கொண்ட
உன் காகிதம்
அச்சடித்துக் கொண்டது
ஒரு கல்யாண அழைப்பிதழ்.
*
மணமகளாய் நீயும்
மணமகளாய் நானன்றியும்
மெய்சிலிர்க்கச் செய்த அக்காகிதம்
இப்போதோ மக்கிப்போனது
என் காதலைப் போல ..

நன்றி : மெய்யன் நடராஜ் | எழுத்து இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.