Thursday, November 26, 2020

இதையும் படிங்க

அலமேலு | சிறுகதை | மதி

பகலின் அடர்த்தி அன்றைய பொழுதை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. “இன்னைக்கு… அந்த மாங்காய் தொக்கை மறந்தராதே… அலமேலு” என்று இன்னும் ஓரிரு நாளில் கந்தலாகி விடும் சட்டையை...

கவிதை | ஒரு பேணியின் கதை! | அலெக்ஸ் பரந்தாமன்

"""""""""""""""""""""""""""""""""""""""""""எண்ணற்றஆழ்மன வலிகளனைத்தையும் சுமந்தபடி…அயர்ந்து கிடக்கிறது தெருவின் ஓரமாய்அகவைஅறுபத்தொன்றுக்கான ஒரு யாசகப்பேணி! அதன் இளவயதின் கனவுகள்சீதனச்சேமிப்புக்காய் சிதைந்து போயின.பருவச்சிறகுகளற்ற பாலைவனப் பயணியாகதொடர்கிறது…...

கவிதை | ஈமத்தாழி | தீபச்செல்வன்

மஞ்சளும் சிவப்புமானஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாகதுயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான்யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருகவிளக்குகளின் ஒவ்வொரு துளி...

தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கிய இலக்கிய ஆளுமை! | முருகபூபதி

அஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா  ‘எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்டகால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை !

செய் அல்லது செத்து மடி | கவிதை | பிரவீன் குமார்

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.நம் வெற்றியை கண்டுஉளம் மகிழ யாருமில்லை என்றாலும்நம் தோல்வியை கொண்டாடபெரும் கூட்டமே...

ஈழக் கவிதைகளை முதன் முதலில் தமிழ்நாட்டில் பதிப்பு செய்த க்ரியா ராமகிருஷ்ணன்

ஈழக் கவிதைகளுக்கும் தமிழகத்திற்கும் இடையில் ஒரு பிரிக்க முடியாத வாசிப்பு தொடர்பு இன்று காணப்படும் நிலையில், முதன் முதலில் ஈழக் கவிதைகளை க்ரியா ராமகிருஷ்ணனே பதிப்பு செய்துள்ளார் என்பதும் வரலாற்று...

ஆசிரியர்

கவிதை | நான் பேசத்தெரிந்த மனிதன் | பா.உதயன்

வீழ்வேன்க்கான பட முடிவுகள்"

நான் பேசத்தெரிந்த மனிதன்
நான் பேசுவேன்
என் கனவு பற்றி பேசுவேன்
என் காதல் பற்றி பேசுவேன்
நான் எழுதத்தெரிந்த மனிதன்
என் வாழ்வு பற்றி எழுதுவேன்
என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன்
எங்கு நான் வாழ்ந்தாலும்
என் வேர் பற்றி எழுதுவேன்
என் இனம் என் மண் எம் விடுதலை என் அடையாளம்
எல்லாம் பற்றியும் எழுதுவேன் பேசுவேன்
வஞ்சனை செய்வோர் பற்றியும்
வாய்ச்சொல்லில் வீரர்கள் பற்றியும்
எஞ்சி இருக்கும் காலம் வரை
என் தமிழ் தந்த திமிரோடு
எழுதுவேன் பேசுவேன்
நான் எழுதப் பேசத் தெரிந்த மனிதன்
என் மூச்சும் என் பேச்சும் நிற்கும் வரைக்கும்
நான் எழுதுவேன் நான் பேசுவேன்.

-பா. உதயன்

இதையும் படிங்க

கவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்

வீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை

ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? | நிவர் புயல் குறித்து வைரமுத்து!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்...

கவிதை | கார்த்திகைப் பூக்கள் | பா.உதயன்

  கார்த்திகையில் பூவிரியும் காலம் இதுகனவு பல கண்டவனின்காலம் இது உயிர் தந்த உத்தமரின்காலம் இதுஉனக்காக...

கவிதை | கார்த்திகை 2020 | நிலாந்தன்

உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள்உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள்உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோஅவனிடமே...

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்

சாய்ந்தமருதை சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி திங்கட்கிழமை இரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் காலமானார்...!!! தமிழ் இலக்கிய ஆளுமைகளில்...

கவிதை | இனி எம் கல்லறைகளுடன் பேசுக! | தீபச்செல்வன்

எம் இருதயத்தை பிளந்தயுத்தக் கல்லை பார்த்ததுபோதும்எமை கொன்று வீசிவிட்டுவெற்றிக் கூச்சலிடும்உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும்எம் தேசமழித்துஅழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலேஒற்றை நாடென நடனமாடும்வரைபட கல்லைப் பார்த்ததுபோதும்.எம்...

தொடர்புச் செய்திகள்

செய் அல்லது செத்து மடி | கவிதை | பிரவீன் குமார்

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.நம் வெற்றியை கண்டுஉளம் மகிழ யாருமில்லை என்றாலும்நம் தோல்வியை கொண்டாடபெரும் கூட்டமே...

தேடிப் பாருங்கள்.. | கவிதை | கவிஞர் எல். இரவி

*தேடிப் பாருங்கள் தேவலோக தேவதைகள் தெருக்களில் நடந்து வருவார்கள்....! *...

இருவரின் புரிதலில்.. | கவிதை|கா.ந.கல்யாணசுந்தரம்

மனிதப் பிறவியின் பயனிதுவெனஇப்போதுதான் புரிந்தது...அவளது புன்னகையில்பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்! கற்றது கைப்பிடி அளவுதான்னென்றுஇப்போதுதான் புரிந்ததுஅவளது அன்பின்அரவணைப்பில் அகமகிழ்ந்தது!

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...

குற்றவாளிகளைப் போல அழைத்துச்செல்லப்பட்ட ஆஸ்திரேலிய அகதிகள்

மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக மருத்துவர்களை சந்திக்க அகதிகள் கைவிலங்கடப்பட்டு கொண்டு சென்ற நிகழ்வு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அகதிகளை குற்றவாளிகளைப் போல அழைத்துச்சென்றதாக...

வயிற்றை ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியா - விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு...

மேலும் பதிவுகள்

குற்றவாளிகளைப் போல அழைத்துச்செல்லப்பட்ட ஆஸ்திரேலிய அகதிகள்

மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக மருத்துவர்களை சந்திக்க அகதிகள் கைவிலங்கடப்பட்டு கொண்டு சென்ற நிகழ்வு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அகதிகளை குற்றவாளிகளைப் போல அழைத்துச்சென்றதாக...

கல்யாணராமன் பிரபு தேவாவின் புது திருமணம் | உறுதி செய்த ராஜூசுந்தரம்

நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார். 1994 இல் இந்து படத்தின் மூலமாக...

அவதூறு பரப்பிய யூ டியூப் சேனல் | ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் அக்‌ஷய் குமார்

பீகாரை சேர்ந்த யூ டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக்...

பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

புற்றுநோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்

மதுரை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். மதுரையில் உள்ள...

பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா

அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...

பிந்திய செய்திகள்

சாந்தனு – கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருக்கும் சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருப்பவர்கள் சாந்தனு-கீர்த்தி. நடிகர் சாந்தனு பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும்...

பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்...

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன்...

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்

உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess...

பிக்பொஸ் வீட்டுக்குள் வெள்ளம் | விருந்தினர் போட்டியாளர்கள் இடமாற்றம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது தமிழ்நாட்டின் சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட...

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ | அருந்ததிராய் நன்றி தெரிவிப்பு

இந்தியாவின் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும்...

துயர் பகிர்வு