Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அணையாது காத்திடுவோம் | மகானுபவன்

அணையாது காத்திடுவோம் | மகானுபவன்

0 minutes read

உயிரின் தீபங்கள்
சடங்கில்லாத – மன
சாட்சியின் தீபங்கள்!

ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;
ஆழ்ந்த பொருளான
அன்பின் விளக்கேற்றல்!

அகமும் புறமும்
சூழ் இருள் கலைய
ஏற்றிய தீபங்களை
அணையாது காத்திடுவோம் !

-மகானுபவன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More