Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் எந்த யோகா…என்ன பலன்?

எந்த யோகா…என்ன பலன்?

1 minutes read

மூச்சுப்பயிற்சி, தியானம், பிராமரி பிராணாயாமம் தவிர மற்ற யோகா பயிற்சிகள் எடுத்துக்கொள்வதால் என்ன பயன் என்று பார்ப்போம்…

  • தாடாசனம் – உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
  • த்ரியக்க தாடாசனம், கட்டி சக்ராசனம் – இ்ந்த இரண்டும் நம் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும்.
  • உட்கட்டாசனம் – நாற்காலி போன்ற இந்த ஆசனம் நம் தசைகளை வலிமைப்படுத்தி நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • நாடி சோதனா பிராணயாமம் (அ) நாடி சுத்தி பிராணாயாமம் – நம் நாடிகளை சுத்திகரித்து செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

நன்றி- மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More