செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சுவிட்சர்லாந்தில், படேக் ஃபிலிப் நிறுவன கைக் கடிகாரம் ஒன்று 2.13 கோடி டாலருக்கு ஏலம்சுவிட்சர்லாந்தில், படேக் ஃபிலிப் நிறுவன கைக் கடிகாரம் ஒன்று 2.13 கோடி டாலருக்கு ஏலம்

சுவிட்சர்லாந்தில், படேக் ஃபிலிப் நிறுவன கைக் கடிகாரம் ஒன்று 2.13 கோடி டாலருக்கு ஏலம்சுவிட்சர்லாந்தில், படேக் ஃபிலிப் நிறுவன கைக் கடிகாரம் ஒன்று 2.13 கோடி டாலருக்கு ஏலம்

0 minutes read

சுவிட்சர்லாந்தில், படேக் ஃபிலிப் நிறுவன கைக் கடிகாரம் ஒன்று 2.13 கோடி டாலருக்கு  ஏலம் போனது. இதன்மூலம், உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட கடிகாரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

“ஹென்றி கிரேவ்ஸ் சூப்பர் காம்ப்ளிகேஷன்’ என்றழைக்கப்பட்டும் அந்த கைக் கடிகாரம், உலகின் மிக சிக்கலான பாகங்களைக் கொண்ட கடிகாரம் என்று கருதப்படுகிறது.

அந்தக் கடிகாரத்தை உருவாக்குமாறு படேக் ஃபிலிப் நிறுவனத்திடம் ஹென்றி கிரேவ்ஸ் என்பவர் 1925-ஆம் ஆண்டு கேட்டிருந்தார்.

அந்தக் கடிகாரத்தை வடிவமைப்பதற்கு 3 ஆண்டுகளும், தயாரிப்பதற்கு 5 ஆண்டுகளும் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

ஜெனீவாவில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டு அது உலக சாதனை படைத்துள்ளது.

அந்தக் கடிகாரத்தை ஏலம் எடுத்தவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.