Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்

சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்

0 minutes read

சிங்கப்பூரில் உள்ள ‘டிம்ப்ரே குரூப்’ ஓட்டல்கள் உலகிலேயே முதலாவதாக ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. அது அந்த குழுமத்தில் உள்ள 5 ஓட்டல்களில் சர்வர்களாக ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் உணவுகளை பறக்கும் ரோபோக்கள் சுமந்து கொண்டு உங்கள் மேஜைக்கு பறந்து வந்து வழங்கும். இதற்காக அந்த ஓட்டல் நிறுவனம் இன்பினியம் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு நிறைவடையும்.

இந்த பறக்கும் சர்வர் ரோபோக்கள் ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை கவருவதுடன், சிங்கப்பூரில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாட்டையும் போக்க உதவும் என்று உரிமையாளர் கூறுகிறார். இந்த பறக்கும் சர்வர் ரோபோக்கள் மூலம் உணவு சாப்பிட விரும்பினால் அடுத்த ஆண்டு நீங்கள் சிங்கப்பூருக்கு பறக்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More