June 8, 2023 7:17 am

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து போலீஸ் தலைமை அலுவலகம் விற்பனைஇங்கிலாந்தின் ஸ்காட்லாந்து போலீஸ் தலைமை அலுவலகம் விற்பனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இங்கிலாந்தின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. உலகிலேயே திறமையான போலீசார் என்ற பெருமையை ஸ்காட்லாந்து போலீசார் பெற்றுள்ளனர்.

இத்தகைய பெருமைமிகு போலீஸ் தலைமை அலுவலகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை அபுதாபியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் விலைக்கு வாங்குகிறது.

இந்த கட்டிடம் கடந்த 1829–ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது பல சரித்திர முக்கியதத்துவம் பெற்றது. பல நினைவுகளை தாங்கியுள்ளது. இது குறித்த ஆவணங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்