செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வுமுள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வு

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வுமுள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வு

0 minutes read

“கனடா வாழவைப்போம்” அமைப்பின் நிதி உதவியுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான “உயிரிழை” அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வு கடந்த 10.01.2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னை இல்லத்தில் இடம்பெற்றுள்ளது

உயிரிழை அமைப்பின் தலைவர் ஏ.ஜெயக்காந்தன் தலமையில் இடம்பெற்ற இன்நிகழ்விற்கு பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடபிராந்திய குடும்ப புனர்வாழ்வு இணைப்பாளர்; பிரேம்குமார் மற்றும் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் பென்னம்பலநாதன் ஆகியோர் கலந்து கொண்ட இன்நிகழ்வில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது இன்நிகழ்வில் பயனாளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

10906419_1380164212288367_1900021882325781095_n

10574536_1380171948954260_8604433815478238393_n

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.