Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் உக்ரைனுக்குள் புகுந்துள்ளனர்9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் உக்ரைனுக்குள் புகுந்துள்ளனர்

9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் உக்ரைனுக்குள் புகுந்துள்ளனர்9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் உக்ரைனுக்குள் புகுந்துள்ளனர்

0 minutes read

ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் வசிக்கும் ரஷிய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு உள்நாட்டு கலவரத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கிரிமியா என்ற பகுதி உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைந்தது.

இதேபோல தொடர்ந்து பல பகுதிகளிலும் ரஷிய ஆதரவாளர்கள் உக்ரைனுக்கு எதிராக போராட வைத்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்திருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பிரசன்கோ கூறியிருக்கிறார். தற்போது 9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் எங்கள் பகுதிக்குள் புகுந்துள்ளனர். 500 ரஷிய டாங்கிகளும், சக்தி வாய்ந்த ஆயுதங்களும் எங்கள் பகுதிக்குள் குவிக்கப்பட்டுள்ளன என குற்றஞ் சாட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More