செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியா இலங்கையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்களுக்கு படகுகள் வழங்கவுள்ளதுஇந்தியா இலங்கையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்களுக்கு படகுகள் வழங்கவுள்ளது

இந்தியா இலங்கையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்களுக்கு படகுகள் வழங்கவுள்ளதுஇந்தியா இலங்கையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்களுக்கு படகுகள் வழங்கவுள்ளது

0 minutes read

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 300 மீனவர்களுக்கு இந்திய  ரூ.4.5 கோடி மதிப்பிலான 150 படகுகள் மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கவுள்ளது. மேலும் இலங்கை நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம், இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா மற்றும் இலங்கை மீன் பண்ணைகள், நீர்வள மேம்பாட்டுத் துறையின் செயலர் எம்.எம்.ஆர்., இடையே கொழும்பில் நேற்று கையெழுத்தானது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.