செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐரோப்பாவை நோக்கி வரும் வரும் அகதிகளிடையே ஐ.எஸ். ஊடுருவல்ஐரோப்பாவை நோக்கி வரும் வரும் அகதிகளிடையே ஐ.எஸ். ஊடுருவல்

ஐரோப்பாவை நோக்கி வரும் வரும் அகதிகளிடையே ஐ.எஸ். ஊடுருவல்ஐரோப்பாவை நோக்கி வரும் வரும் அகதிகளிடையே ஐ.எஸ். ஊடுருவல்

0 minutes read

போரால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் இராக்கிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வரும் வரும் அகதிகளிடையே மறைந்து, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஐரோப்பாவுக்குள் ஊடுருவி வருவதாக ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளைப் பாதுகாக்கும் “ஃபிரண்டெக்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, போலி ஆவணங்களைக் காட்டி ஐரோப்பாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதாகவும், ஐரோப்பிய நாடுகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய இரு பயங்கரவாதிகள் அந்த வகையில் ஊடுருவியவர்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.