செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 5 வயது அண்ணன் சுட்டதில் தங்கை பலி | அமெரிக்கா 5 வயது அண்ணன் சுட்டதில் தங்கை பலி | அமெரிக்கா

5 வயது அண்ணன் சுட்டதில் தங்கை பலி | அமெரிக்கா 5 வயது அண்ணன் சுட்டதில் தங்கை பலி | அமெரிக்கா

0 minutes read

அமெரிக்காவில் 5 வயதுச் சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் அவனது 4 வயது தங்கை பரிதாபமாக உயிரிழந்தாள்.

சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ஃபிலடெல்பியாவின் கிங்ஸ்டன் பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் 5 வயதுச் சிறுவன் தனது 4 வயது தங்கையை துப்பாக்கியால் சுட்டான்.

முகத்தின் மீது குண்டு பாய்ந்து அந்தச் சிறுமி விழுந்தாள். சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அந்தச் சிறுமி உயிரிழந்து விட்டது தெரியவந்தது. சிறுவனிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிகாகோ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் ஒரு வயதுக் குழந்தையின் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழக்க நேரிட்டது. அதேநாள், டெட்ராய்ட் நகரில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் முகத்தில் குண்டு பாய்ந்து பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.