செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழ்மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்தமிழ்மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்

தமிழ்மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்தமிழ்மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்

0 minutes read

2009ம் ஆண்டு இதே நாள் சர்வதேச யுத்த விதிகளை மீறி  தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ள நாளாகும்.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களிலும் இன்று காலை 6.00 மணிமுதல் 9.00 மணி வரை யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளில் மக்கள் ஈடுபட்டனர்.

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுள்ளது.

இந்நினைவு தினத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.