செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராணி இரண்டாம் எலிசபெத்குடும்பத்தினர், பொதுமக்களுக்கு காட்சி ராணி இரண்டாம் எலிசபெத்குடும்பத்தினர், பொதுமக்களுக்கு காட்சி

ராணி இரண்டாம் எலிசபெத்குடும்பத்தினர், பொதுமக்களுக்கு காட்சி ராணி இரண்டாம் எலிசபெத்குடும்பத்தினர், பொதுமக்களுக்கு காட்சி

0 minutes read

பிரிட்டன் மன்னர், ஆறாம் ஜார்ஜ் மகளாக,, ராணி இரண்டாம் எலிசபெத், 1926 ஏப்ரல், 21ல் பிறந்தார்; 1953 ஜூன், 6ல் பதவியேற்றார். கடந்த, 62 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் அவரது, அதிகாரபூர்வ பிறந்த நாள், ஜூன், 11ம் தேதி. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், பதவியேற்பு தினமான, ஜூன், 6ம் தேதி முதல், ஜூன், 12ம் தேதி வரை, லண்டனில் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதன்படி, அவரது அதிகாரபூர்வ பிறந்த நாள், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, லண்டன் முழுவதும், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; ராணுவ வீரர்களின் சிறப்பு அணிவகுப்பும் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, அரண்மனை மாடத்தில் இருந்து, அரச குடும்பத்தினர், பொதுமக்களுக்கு காட்சி அளித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.