செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணல்அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணல்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணல்அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணல்

0 minutes read

அமெரிக்காவின் ஒரலாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணப்பட்டுள்ளான். அவனது பெயர் ஒமர் மதின் எனவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அவன், 911 என அந்த இயக்கத்தால் அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.