செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் காரில் சிறுவன் லைட்டருடன் விளையாடியபோது பெட்ரோல் பங்கில் தீவிபத்துகாரில் சிறுவன் லைட்டருடன் விளையாடியபோது பெட்ரோல் பங்கில் தீவிபத்து

காரில் சிறுவன் லைட்டருடன் விளையாடியபோது பெட்ரோல் பங்கில் தீவிபத்துகாரில் சிறுவன் லைட்டருடன் விளையாடியபோது பெட்ரோல் பங்கில் தீவிபத்து

0 minutes read

மலேசியாவின் குவால கிரை பிரதேசத்தில் , கிளந்தான், என்ர பகுதியில் உள்ல ஒரு பெட்ரோல் பங்கில்  ஒரு பெண் தனது 7 வயது மகன் சைபுதீனுடன் காரில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார்., காரில் பெட்ரோல் நிரப்பி கொண்டு இருக்கும் போது அவரது மகன் காரினுள் கேஸ் லைட்டருடன் விளையாடி கொண்டு இருந்து உள்ளான். அப்போது எதிர்பாரதவிதமாக காரில் தீ பற்றி கொண்டது இதில் கார் எரிந்தது.

தயார்  மகனை காரில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனால் காரின் ஒரு பக்க கதவு மூடபட்டு இருந்தது.  பின்னர் மற்றொரு கதவு வழியாக சிறுவன் வெளியேற்றபட்டான். உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர் தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைத்தார். சிறுவனின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சிறுவன் கோடாபாரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனுக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.