செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு | இங்கிலாந்துஅடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு | இங்கிலாந்து

அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு | இங்கிலாந்துஅடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு | இங்கிலாந்து

1 minutes read

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து இங்கிலாந்தில் பொது வாக் கெடுப்பு நடந்தது.  அதில் ஆதரவளித்து 52 சதவீதம் பேர்   மெஜாரிட்டியாக வாக்களித்தனர்.   அதை தொடர்ந்து  ஐரோப்பிய யூனியனில் இருந்து  இங்கி லாந்து விலகுவது உறுதியாகி விட்டது. ஆனால்  விலக கூடாது என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தீவிரமாக இருந்தார். அதற்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஓட்டு பதிவின்    போது கூட மக்கள் எதிர்த்து வாக் களிப்பார்கள் என நம்பிக்கை யுடன் இருந்தார்.  ஆனால் விலகுவது என மெஜாரிட்டி மக்கள் வாக்களித்தனர்.

இதனால்  விரக்தி அடைந்த அவர்  பிரதமர் பதவியை  ராஜினாமா செய்வதாக நேற்று   அறிவித்தார். வருகிற அக்டோபர் மாதத்தில்  புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என் றும் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து இங்கி லாந்தின்  அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்  அடுத்த பிரதமராக லண்டன் நகர் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.