செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிறந்த நாள் விழாவில் தீ விபத்தில் 13 பேர் பலி | பிரான்ஸ்பிறந்த நாள் விழாவில் தீ விபத்தில் 13 பேர் பலி | பிரான்ஸ்

பிறந்த நாள் விழாவில் தீ விபத்தில் 13 பேர் பலி | பிரான்ஸ்பிறந்த நாள் விழாவில் தீ விபத்தில் 13 பேர் பலி | பிரான்ஸ்

0 minutes read

பிரான்ஸ் நாட்டின் வடக்கே ரவென் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேக்கின் மீது வைத்திருந்த மெழுகுவர்த்திகள் கீழே விழுந்து தரையில் இருந்த விரிப்பில் தீ பிடித்தது.  இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர்.  6 பேர் காயமடைந்துள்ளனர்.

இது பற்றி ரவென் நகர போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கியூபா லிபெர் என்ற பெயரிடப்பட்ட பாரின் அறையில் 20 பேர் வரை இருந்துள்ளனர்.  கொண்டாட்டத்தில் தீ பிடித்து கரும்புகை மற்றும் நச்சு வாயுக்கள் நிரம்பியுள்ளன.  அதிக அளவிலானோர் தீயினால் பலியாகியுள்ளனர்.

50க்கும் கூடுதலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர் என கூறினார்.  பிரான்சின் உள்துறை அமைச்சகம், இந்த தீ விபத்து பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.