செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மெக்ஸிகோவில் நிலச்சரிவில் 38 பேர் பலி மெக்ஸிகோவில் நிலச்சரிவில் 38 பேர் பலி

மெக்ஸிகோவில் நிலச்சரிவில் 38 பேர் பலி மெக்ஸிகோவில் நிலச்சரிவில் 38 பேர் பலி

0 minutes read

மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலியாகி உள்ளனர்.

 

கிழக்கு மெக்ஸிகோவில் உள்ள பியூப்லா நகரில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகி உள்ளனர். வெராகுரூஸ் நகரில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இரு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.